tiruppur திருப்பூரில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நமது நிருபர் ஜூன் 7, 2019 திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது.